உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்துறை அலுவலகம் இடமாற்றம் 

மின்துறை அலுவலகம் இடமாற்றம் 

திண்டிவனம்: ஜக்காம்பேட்டையில் இருந்த மின்துறை அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் மின்துறை செயற்பொறியாளர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின், திண்டிவனம் கோட்டத்தின் இளமின் பொறியாளர் அலுவலகம், ஜக்காம்பேட்டையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் இன்று(2 ம் தேதி) முதல், திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள 110 கே.வி.துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ