உள்ளூர் செய்திகள்

கண் தானம்

திண்டிவனம்,: இறந்தவரின் கண்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திண்டிவனம் வ.உ.சி.தெருவில் வசித்து வந்த இம்மானுவேல் ராஜ்குமார், 53; உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது கண்கள் உறவி னர்கள் ஒப்புதலுடன், திண்டிவனம் சோழமண்டலம் லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில், மகாத்மா காந்தி மருத்துமனைக்கு தானமா க வழங்கப்பட்டது. இதில் சங்கத் தலைவர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி