உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் தேசிய பசுமை படை துவக்கம்

அரசு பள்ளியில் தேசிய பசுமை படை துவக்கம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை ஆதி திராவிட நல உயர் நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை துவக்க விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை வாசுகி தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியை விஷ்ணுபிரியா வரவேற்றார்.மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தேசிய பசுமை படை, சுற்று சுழல் மன்றத்தை துவக்கி வைத்து,மரக்கன்றுகளை நட்டு பேசினார்.இதில் ஆசிரியர் தமிழரசன்,பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை