உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

 வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா

விழுப்புரம்: ஆலத்துார் ஸ்ரீ வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவிலில் நாளை 27ம் தேதி, மகா கும்பாபிஷேகம் பெருவிழா நடக்கிறது. மரக்காணம் அருகே ஆலத்துார் கிராமத்தில் கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வேட்டை வெங்கட்ராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா நேற்று கொடியேற்றம், முதற்கால யாக பூஜையோடு துவங்கியது. தொடர்ந்து, நாளை (27ம் தேதி) காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் பெருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ