உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சாணக்யா பள்ளியில் மேஜிக் ேஷா 

 சாணக்யா பள்ளியில் மேஜிக் ேஷா 

திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மேஜிக் ேஷா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சாணக்யா கல்விக்குழுமத் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் அருள்மொழி வரவேற்றார். மெஜிஷியன் சந்தோஷ் நடத்திய மேஜிக் ேஷாவை கல்வி குழும பொருளாளர் தாட்சாயணி வேல்முருகன் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி