உள்ளூர் செய்திகள்

 மருத்துவ முகாம்

செஞ்சி: செஞ்சி அடுத்த அனந்தபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி துணைச் சேர்மன் அமுதா கல்யாண்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா வரவேற்றார். முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலா ளர் சம்பத், அவைத்தலைவர் டாக்டர் கல்யாண்குமார் மற்றும் அரசு மருத்துவர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி