உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை

அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்டராயநல்லுார் கஸ்துாரிபா காந்தி பாலவிகார் வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் கன்யா ரமேஷ் தலைமை தாங்கி, 72 மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புத்தாடை வழங்கினார். செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் பாலகுருநாதன், முன்னாள் துணை ஆளுநர் காங்கேயன், பொறுப்பு ஆசிரியை பூங்காவனம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ