உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபரணி ஆற்றில் சடலம் போலீஸ் விசாரணை

சங்கராபரணி ஆற்றில் சடலம் போலீஸ் விசாரணை

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே சங்கராபரணி ஆற்றில் மிதந்த அடையாளம் அடையாளம் தெரியாத ஆண் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பம் சங்கராபரணி ஆற்றின் ரயில்வே பாலத்தின் கீழ் ஆண் உடல் மிதப்பதாக கண்டமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் நேரில் சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டனர். இறந்த நபர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை