உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரெயின்போ பவுண்டேஷன் நிறுவனர் நினைவு நாள்

ரெயின்போ பவுண்டேஷன் நிறுவனர் நினைவு நாள்

விழுப்புரம், : விழுப்புரத்தில் ரெயின்போ பவுண்டேஷன் நிறுவனர் பிரபாகரன் 11வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆஞ்சநேயர் கோவில் மற்றும் வள்ளலார் அருள் மாளிகையில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ரெயின்போ பவுண்டேஷன் சேர்மன் ரகுநாதன் தலைமை தாங்கி, நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் ரகுபதி, அரகண்டநல்லுார் பாலு, செங்குட்டுவன், திருக்கோவிலுார் செல்வராஜ், சண்முகம், சேகர், பழனி, வைத்தியநாதன், முகமது மொக்யா, வரதன், ஆறுமுகம், ரங்கன், நாகராஜ், கார்த்திகேயன், லியாகத்அலி, பிரசன்னா உட்பட பலர் பங்கேற்றனர். விசாலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி