மேலும் செய்திகள்
அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
31-Oct-2025
விழுப்புரம்: போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி சஞ்சீவ்குமார், 24; என்பவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் சஞ்சீவ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
31-Oct-2025