மேலும் செய்திகள்
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
22-Feb-2025
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை காந்திகுப்பம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்தியவர்கள் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடினர். போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து. வழக்குப்பதிந்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
22-Feb-2025