உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பனிப்பயிர் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்

பனிப்பயிர் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம்

செஞ்சி,: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், வல்லம் ஒன்றியம், வீரணாமூரில் விவசாயிகளுக்கு சிறுதானியம் மற்றும் பனிப்பயிரில் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முனைவர் ஆனந்தி தலைமை தாங்கினார். சிறுதானியம், பனிப்பயிர் மதிப்பு கூட்டுதல் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இணை பேராசிரியர் ஜமுனா உயிர் உரங்கள் பயன்பாடு மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். முனைவர் சிபி செபாஸ்டின் பனிப்பெயர் சாகுபடி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார் இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை