உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீஸ் நிலையத்தில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

போலீஸ் நிலையத்தில் சப் கலெக்டர் திடீர் ஆய்வு

திண்டிவனம்: திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். திண்டிவனம் சப்கலெக்டர் திவ்யான்சு நிகம், நேற்று முன்தினம் மாலை, டவுன் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ