மேலும் செய்திகள்
பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
05-Mar-2025
வானுார் : கிளியனுார் காவல் நிலைத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.கிளியனுார் இன்ஸ்பெக்டராக இருந்த பாலமுரளி, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக விழுப்புரம் சரக அலுவலகத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கலையரசி, கிளியனுார் காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
05-Mar-2025