உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக கார்த்திகேயன் பொறுப்பேற்றார். கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த கண்ணன், கோலியனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம ஊராட்சி பி.டி.ஓ..வாக., பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த கிராம ஊராட்சி பி.டி.ஓ., கார்த்திகேயன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை