உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கேஸ் கசிவினால் வீடு தீப்பிடித்து சாம்பல்

கேஸ் கசிவினால் வீடு தீப்பிடித்து சாம்பல்

செஞ்சி : செஞ்சி அருகே கேஸ் கசிவினால் தீப்பிடித்து எரிந்து கூரை வீடு சாம்பலானது.செஞ்சி அடுத்த மொடை யூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர். இவரது கூரை வீட்டில் சமையல் கேஸ் கசிவின் காரணமாக நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் தீரென தீப்பிடித்ததது.தகவல் அறிந்து வந்த செஞ்சி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் ஏரிந்த சம்பலானது.இது குறித்து தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் ஏழுமலை, ராயர் குடும்பத்திற்கு அரசு சார்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை