உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கீழே விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி 

கீழே விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி 

செஞ்சி ச கீழே விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.செஞ்சி அடுத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பஞ்சவர்ணம், 80.இவர், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு மருத்துமனைக்கு செல்ல ஆட்டோ ஏறுவதற்கு நடந்து வந்த போது கீழே விழுந்தார்.இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை