உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டீ கடைக்காரர் மாயம்

டீ கடைக்காரர் மாயம்

விழுப்புரம் : டீ கடைக்காரர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் தெய்வசிகாமணி, 35; டீக்கடை நடத்தி வந்தார். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 12ம் தேதி சொந்த வேலை காரணமாக காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி