உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று வி.மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் மகன் கோகுல்நாத், 30; என்பவர் தடியுடன் அந்த வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தினார்.தகவலறிந்து சென்ற விழுப்புரம் போலீசார், கோகுல்நாத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ