உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி அமைச்சரை சந்தித்த தொழிற்சங்க நிர்வாகிகள்

மாஜி அமைச்சரை சந்தித்த தொழிற்சங்க நிர்வாகிகள்

திண்டிவனம்: திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சரை, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆசி பெற்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், விழுப்புரம் மண்டல அண்ணா தொழிற்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் கணேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள், திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி