உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செயலாளருக்கு வாழ்த்து

செயலாளருக்கு வாழ்த்து

திருக்கோவிலூர் : அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் மோகனுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கோதண்டராமன் வாழ்த்து தெரிவித்தார்.விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக சங்கராபுரம் எம்.எல்.ஏ.,வான அரசு கொறடா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முகையூர் ஒன்றிய செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ., கோதண்டராமன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி