உள்ளூர் செய்திகள்

மரம் நடு விழா

திண்டிவனம் : திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் மர கன்றுகள் நடு விழா நடந்தது. திண்டிவனம் அரிமா சங்க தலைவர் வழக்கறிஞர் சத்தியவேந்தன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், செயலா ளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் மரக் கன்றுகளை நட்டார். அரிமா மாவட்ட தலை வர்கள் ராஜேந்திரன், சிவா லயா சங்கர், வழக்கறிஞர்கள் சிவக்குமார், அருண் பிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை