உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தே.மு.தி.க., வினரிடம் தேர்தல் விருப்ப மனுக்கள்

தே.மு.தி.க., வினரிடம் தேர்தல் விருப்ப மனுக்கள்

விழுப்புரம் : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விரும்பும் தே.மு.தி.க., வினரிடம் மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் தே.மு.தி. க., அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை நேற்று மாவட்ட செய லாளர் வெங்கடேசன் எம். எல்.ஏ., துவக்கி வைத்தார். மாநில தொழிற் சங்கப் பேரவை செயலாளர் சவுந்திரபாண்டியன் விருப்ப மனுக்களைப் பெற்றார். விழுப்புரம் நகர் மன்ற சேர்மன் பதவிக்கு நகர செயலர் பாபு முதல் விருப்ப மனுவை பெற்றார். மாவட்ட துணை செயலாளர் சிவா, மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துரைசாமி, தொழிற் சங்க நிர்வாகி புரு÷ஷாத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர அவைத் தலைவர் ஆதவன்முத்து, பொரு ளாளர் கணேஷ், கேப்டன் மன்றம் ஏழுமலை, இளைஞரணி பிரபு, மாணவரணி பிரபாகரன் உள்ளிட்ட பலர் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை