உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செங்கமேடு கிராமத்தில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

செங்கமேடு கிராமத்தில் 16ம் தேதி கும்பாபிஷேகம்

செஞ்சி : செங்கமேடு பாமாருக்மணி சமேத கண்ணபிரான் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 14ம்தேதி காலை 9 மணிக்கு மகா சங்கல்பம், அனுக்ஞை, அங்குரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கமும், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, மண்டல பூஜை, விக்ரகங்கள் பிரதிஷ்டை நடக்கிறது. 15ம் தேதி அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி ஹோமம் நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், யாக சாலை ஆராதனம், நித்ய ஹோமம், காலை 10.15 மணிக்கு கடம் புறப்பாடு, 10.25 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்