உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நல்லாசிரியருக்கு பாராட்டு நிகழ்ச்சி

நல்லாசிரியருக்கு பாராட்டு நிகழ்ச்சி

திண்டிவனம் : திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பொன்னுமணி மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். விருது பெற்ற ஆசிரியர் பொன்னுமணிக்கு, திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் செந்தில் ஓட்டல் உரிமையாளர் இளமுருகன், குமரன் ஸ்டோர் சண்முகம், வால்டர் ஸ்கடர் மேல் நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் ஜேக்கப் ராஜரத்தினம், எழுத்தர் தனகோட்டி மோகன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை