உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

திருவெண்ணெய்நல்லூர் ; திருவெண்ணெய்நல்லூரில் பா.ம.க.,ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் பாலா தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட செய லாளர் சுப்ரமணியன் முன் னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜெயக் குமார் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் கலிவரதன் பேசினார். உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் பா.ம.க., போட்டியிடுவது, தீவிர உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி