உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளர் சங்க கூட்டம்

தொழிலாளர் சங்க கூட்டம்

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் கட்டுமான தொழிலாளர் சங்க (சி.ஐ.டி. யூ.,) கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில், புதிய கிளை தலைவர் ராஜூ, செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் சம்மனசு நியமிக்கப்பட்டனர்.உளுந்தூர்பேட்டை மாடல் காலனிக்கு இலவச பொதுகழிப்பிட வசதி, தனி ரேஷன் கடை, சமுதாய கூடம், நூல் நிலையம் அமைக்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க பொருளாளர் முருகன், செயலாளர் சேகர், சகாயமேரி, அஞ்சலை, பார்வதி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி