மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
6 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
6 hour(s) ago
விழுப்புரம்:விழுப்புரத்தில் ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது.விழுப்புரம் ரயிலடியில் இளைஞர் மற்றும் மாணவர் காங்., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு இளைஞர் காங்., லோக்சபா தொகுதி துணைத் தலைவர் சிவா தலைமை தாங்கினார். பொது செயலாளர் சேட்டு வரவேற்றார். ஏழை மக்களுக்கு டைலரிங் மெஷின்கள், இஸ்திரிப் பெட்டிகள், துணி மணிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அழகிரி எம்.பி., வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகானந்தம், பாரதியார் கிராம வங்கி இயக்குனர் துரை பாலச்சந்தர், முன்னாள் சேர்மன் சீனுவாசன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், கஸ்தூரி செல்லாராம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மனோகரன் வாழ்த்தி பேசினர்.மாவட்ட மாணவர் காங்., தலைவர் சந்தோஷ் நன்றி கூறினார்.
6 hour(s) ago
6 hour(s) ago