உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பார்கவ குல சங்கபொதுக்குழு கூட்டம்

பார்கவ குல சங்கபொதுக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பார்கவ குல முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தரராசு, பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். உயர் மட்ட குழு உறுப் பினர் ஜெயராம், மாவட்ட செயலாளர் தங்கராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை