உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா

மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா

திண்டிவனம் : திண்டிவனம் தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் நான்காம் ஆண்டு கூழ்வார்த்தல் விழா நடந்தது.இதையொட்டி நேற்று முன் தினம் காலை 6 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், பூங்கரகம் வீதி யுலா, பகல் 12 மணிக்கு கூழ்வார்த்தல், இரவு 8 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று மாலை 7 மணிக்கு சிவசக்தி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம், தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை