உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய இரண்டுபேர் கைது

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய இரண்டுபேர் கைது

திருக்கோவிலூர் : டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் மேல வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை யாளராக இருப்பவர் வெங்க டேசன், 35. நேற்று முன்தினம் திருவண்ணா மலை மாவட்டம் ஆனந்தல் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி, மதுராம்பட்டு ரமேஷ் இருவரும் கடையில் சரக்கு வாங்கியபோது பணம் குறைந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி பிராந்தி பாட்டிலால் வெங்க டேசனை தாக்கியுள்ளார்.இது குறித்து வெங்கடே÷ன் கொடுத்த புகாரின்பேரில் திருக் கோவிலூர் போலீ சார் வழக்குப் பதிந்து பொன்னு சாமி, ரமேஷ் இரு வரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை