உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் திருத்தப் பணி மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு

 வாக்காளர் திருத்தப் பணி மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட் டியல் திருத்த முகாமை தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பார்வையிட்டார். விக்கிரவாண்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முகாமை, தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி பார்வையிட்டு, கட்சி நிர்வாகிகளுக்கு படிவம் நிரப்புவது குறித்து ஆலோசனை வழங்கினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவா னந்தம் , ஹரிஹரன், நகர செயலாளர் நைனா முகமது, துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பிரசாத், நகர பொருளாளர் பாபுஜி பாண்டியன். மாவட்ட துணை அமைப்பாளர் யுவராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவா, சைபுல்லா, இம்ரான், ராஜா, ஞானம், அசோக், கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, ரமேஷ், வீரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை