உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணப்பன்,28; லாரி டிரைவர். இவரது மனைவி சுபா, 25; இவர்களுக்கு 7 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.கடந்த 7ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சுபா மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை