உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த மல்லிகைபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐசரிவேலன், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணியளவில் ஒரத்துாரில் உள்ள தார் பிளாண்ட்டில் சிறு மின் மோட்டாரை இயக்கி தண்ணீரால் பைக்கை கழுவினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ