உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் கோபால் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் 3500 க்கும் அதிகமான பணியிடங்கள் ஒழிக்கப்படும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உட்பட 6 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதில் மாவட்ட இணைச் செயலாளர் தேவராஜ், மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் தமிழ், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் இளையராஜா, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ