உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா பதுக்கல் மூவர் மீது வழக்கு

கஞ்சா பதுக்கல் மூவர் மீது வழக்கு

விருதுநகர், : விருதுநகர் ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்திரா 48, பொன்னுபாண்டி 25, பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 23. இவர்கள் மூவரும் ஒடைப்பட்டி கஸ்துாரிபாய் நகரில் 800 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததை ஊரகப்போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ