உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இயந்திரங்கள் ஒதுக்கீடு 

இயந்திரங்கள் ஒதுக்கீடு 

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் லோக்சபா தேர்தல் 2024 தொடர்பாக மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்முதற்கட்ட இணையவழி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை