உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாக்குதல், 4 பேர் மீது வழக்கு

தாக்குதல், 4 பேர் மீது வழக்கு

விருதுநகர் : அன்னை சிவகாசிபுரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி 40. இவர் இறைவன் அருள் நிறுவனத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகிறார். இவரை மே 15 மதியம் 2:00 மணிக்கு காமாட்சி, கார்த்திக், தயாநிதி, அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் பால்பாண்டி காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை