உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 252வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். நூலகர் கந்தசாமி, பாடகர் மோகன் இசை பாடல்கள் பாடினர். எழுத்தாளர் பொன்னம்பலத்தின் படைப்புகள் குறித்து பேராசிரியர் சிவனேசன், புலவர் சிவனனைந்த பெருமாள் உட்பட பலர் பேசினார். எழுத்தாளர்கள் காளீஸ்வரன் உட்படபலர் வாழ்த்தினர். எழுத்தாளர் பொன்னம்பலம் ஏற்ரையாற்றினார். எழுத்தாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை