உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

பத்ரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி : சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப்.30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள்நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன்காமதேனு வாகனம்,கைலாச பர்வத வாகனம், வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.பொங்கல் திருவிழா நடந்தது. மறுநாள் கயர்குத்து திருவிழா நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி