உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., வெற்றி கொண்டாட்டம்

பா.ஜ., வெற்றி கொண்டாட்டம்

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் அருகே நகர பா.ஜ., வினர் சார்பில் மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றதை முன்னிட்டு மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. இதில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நகரச் செயலாளர் மணி ராஜன் பிரபு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை