உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

விருதுநகர்: சென்னையைச் சேர்ந்தவர் திலகம் 50. இவர் விருதுநகர் முத்தால் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ரயிலில் விருதுநகருக்கு வந்தார். இவரிடம் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நன்கு தெரிந்தவர் போல பேசிய அடையாளம் தெரியாதவர் டூவீலரில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்று கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்றார். ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி