உள்ளூர் செய்திகள்

பட்டாசு பறிமுதல்

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வன் 21. இவர் தனது லோடு வேனில் அனுமதியின்றி பட்டாசுகளை ஏற்றி வந்தார்.டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், லோடு வேனை பறிமுதல் செய்தனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை