உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது

மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது

திருச்சுழி : திருச்சுழி எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் திருச்சுழி அருகே பன்னிகுண்டு விலக்கு பகுதியில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த மேலகண்டமங்கலத்தைச் சேர்ந்த மருதுபாண்டி,34, என்பவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் ,குலசேகரநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த செல்வம், 52, பரமசிவம், 32, என்பவர்களிடமிருந்து 89 மது பாட்டில்கள் ரூ. 350 பறிமுதல் செய்தனர்.புலிக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் முருகையா புரத்தைச் சேர்ந்த முனியசாமி 45, என்பவரிடம் 26 மது பாட்டில்கள், பி. தொட்டியாங்குளம் பகுதியில் சொக்கம்பட்டியை சேர்ந்த கணேசன் 35, என்பவரிடமிருந்து 31மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ