உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தாழ்வாக செல்லும் வயரால் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் வயரால் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகரில் சூலக்கரை மேட்டில் இருந்து இனாம்ரெட்டியபட்டி செல்லும் ரோட்டில் தாழ்வாக செல்லும் வயரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கிராமப்பகுதிகளிலும் இணைய சேவைக்காக வயர் மூலம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை மின்கம்பங்கள் மீதே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் இந்த வயர்கள் தாழ்வாக காணப்படுகின்றன.குறிப்பாக விருதநகர் சூலக்கரை மேட்டில் இருந்து இனாம்ரெட்டியபட்டி செலலும் ரோட்டில் தாழ்வா செல்கிறது. இரவு நேரங்களில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்