உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மண் பரிசோதனை செயல்முறை விளக்கம்

மண் பரிசோதனை செயல்முறை விளக்கம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செயல்முறை விளக்கம் நடந்தது.இயற்கை விவசாயி முத்துக்குமார் தோட்டத்தில் மண் மாதிரிகளை எடுத்து, நடமாடும் மண் பரிசோதனை மையம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மாதிரி அனுப்பிய 3,5 நாட்களுக்குள் மண்ணின் சத்துக்கள், வேதியல் நிலை ஆகியவற்றை தெரிவிக்கப்படும். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்படும். விவசாயிகள் ஒரு முறை தங்கள் நிலத்தில் உள்ள மண்ணை பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. மண் பரிசோதனைகளை மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் யுவராணி, வர்தினி வாசுகி, யஸ்வினி, யுவஸ்ரீ, சௌமியா, உபகார ரோஸ்வின் பொன்னூரி சுஸ்மா ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை