உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குளியல் தொட்டியை சுற்றி நாணல், கழிவு நீரால் சிரமம்

குளியல் தொட்டியை சுற்றி நாணல், கழிவு நீரால் சிரமம்

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் ஒட்டங்குளம் செல்லும் வழியில் குளியல் தொட்டி உள்ளது. கழிவு நீர் வெளியேற வழி இல்லாததால் குளியல் தொட்டியை சுற்றி தேங்கியுள்ளது. தேங்கியுள்ள கழிவு நீரில் பன்றிகள், நாய்கள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நாணல்கள் வளர்ந்துள்ளன. அப்பகுதி குடியிருப்புகளுக்குள் விஷப் பூச்சி நடமாட்டம் உள்ளதால் அச்சத்தில் உள்ளனர். நாணல்களை அப்புறப்படுத்தி கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி