டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி.யாக இருந்த முகேஷ் ஜெயக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருநெல்வேலி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஆக பணியாற்றிய ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு நேற்று காலை பொறுப்பேற்றார்.