உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீஸ் ஸ்டேஷன் முன் உருவ பொம்மை எரிப்பு

போலீஸ் ஸ்டேஷன் முன் உருவ பொம்மை எரிப்பு

ராஜபாளையம், : ராஜபாளையம் அடுத்த சேத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷன் எதிரே கருணாநிதி குறித்து அவதுாறு பாடல் பாடிய நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து தி.மு.க.,வினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கணேசன் தலைமையில் கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கூடி முழக்கங்களை எழுப்பியதுடன் உருவ பொம்மையை செருப்பால் அடித்து போலீசார் முன்னிலையில் தீயிட்டு எரித்தனர். எரிக்கும் போதும் வேடிக்கை பார்த்து முழுவதும் அணையும் வரை போலீசார் பாதுகாப்பு தந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை