மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
விருதுநகர்: கேரளாவின் திருவனந்தபுரம் அருகே வர்க்கலையைச் சேர்ந்தவர் அனில்குமார் 49. இவர் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு 30 டன் சிமென்டை லாரியில் ஏற்றிக்கொண்டு விருதுநகர் -- சாத்துார் நான்கு வழிச்சாலையில் சென்றார்.அப்போது எட்டூர்வட்டம் விலக்கு அருகே லாரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. லாரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தி போலீசார், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த விபத்தில் லாரி கருகி சிமெண்ட் மூடைகள் பாழானது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago